எல்லைகள் போடப்பட்ட போதும்!
ஜனவரி 6, 2011 at 11:00 முப 9 பின்னூட்டங்கள்
இருவீட்டு சண்டையில்
எல்லைகள்
போடப்பட்ட போதும்
ஏதுமறியாமல்
எல்லைகள் தாண்டி
எதிர் வீட்டு வாசலை
மிதிக்கிறது
குழந்தையின் புன்னகை.
Entry filed under: கவிதைகள். Tags: அன்பு, இயக்கம், இயல், இலக்கியம், எழுத்து, குழந்தை, தலைவன், தலைவி, நேசம், படி, படைப்பாளி, படைப்பு, பாசம், புன்னகை, மழலை, மென்னகை, மொட்டு, வாசல் மிதித்தல்.
9 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
எஸ்.கே | 11:21 முப இல் ஜனவரி 6, 2011
ரசிக்கும்படியான கவிதை!
2.
படைப்பாளி | 7:28 பிப இல் ஜனவரி 10, 2011
மிக்க நன்றி!!!
3.
jsree | 2:28 பிப இல் ஜனவரி 6, 2011
elders have to learn much from kidz…
4.
படைப்பாளி | 7:29 பிப இல் ஜனவரி 10, 2011
thank you thozhi!
5.
அன்பரசன் | 9:42 பிப இல் ஜனவரி 6, 2011
Nice
6.
படைப்பாளி | 7:28 பிப இல் ஜனவரி 10, 2011
thank you friend!
7.
படைப்பாளி | 7:28 பிப இல் ஜனவரி 10, 2011
மிக்க நன்றி!!
8.
ஹேமா | 4:31 முப இல் ஜனவரி 11, 2011
அதுதான் குழந்தைமனசு !
9.
படைப்பாளி | 8:17 முப இல் ஜனவரி 11, 2011
நன்றி தோழி..தங்களின் நல்ல மனது எம்மை தொடர்ந்து பாராட்டி ஊக்குவிக்கிறது.