மங்கையெனும் உறவில்லையேல் மங்கிவிடும் உலகு!

மார்ச் 8, 2011 at 8:09 முப 12 பின்னூட்டங்கள்


பேதை என்பார்

பெதும்பை என்பார்

மங்கை என்பார்

மடந்தை என்பார்

அறிவை என்பார்

தெரிவை என்பார்

பேரிளம்பெண் என்பார்

பெருமை கொள்ளும்

உறவுகளாய் நின்று

மகளாய்

மடி நிறைபவள்

தங்கையாய்

குறும்பு செய்பவள்

அக்காவாய்

ஆதரவு கரமவள்

அத்தையாய்

அன்பு செய்பவள்

பாட்டியாய்

பாசம் நிறைந்தவள்

காதலியாய்

கருணை பொழிபவள்

மனைவியாய்

உயிரானவள்

தோழியாய்

தோள் சாய்பவள்

அம்மாவாய்

எல்லாம் ஆனவள்.

எப்படியோர்

உறவாயினும்..

மங்கையெனும் உறவில்லையேல்

மங்கிவிடும் உலகு!

————————————————————————————————————————————————————-

என் இனிய மகளிர் தின நல் வாழ்த்துகள் !

————————————————————————————————————————————————————–

Advertisements

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , , , , , .

போரும்,அமைதியும்! நீயின்றி அமையா உலகு!

12 பின்னூட்டங்கள் Add your own

  • 1. mahalakshmi  |  9:08 முப இல் மார்ச் 8, 2011

    nice lines…. women the great….

    மறுமொழி
  • 2. kavitha  |  10:31 முப இல் மார்ச் 8, 2011

    Thanks Balaji…

    மறுமொழி
  • 3. Mathi  |  11:31 முப இல் மார்ச் 8, 2011

    great .

    மறுமொழி
  • 4. எஸ்.கே  |  2:12 பிப இல் மார்ச் 8, 2011

    இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!

    மறுமொழி
  • 5. மித்ரன்  |  2:36 பிப இல் மார்ச் 8, 2011

    Good one!

    மறுமொழி
  • 6. Ramanujam  |  6:41 முப இல் மார்ச் 9, 2011

    http://feedproxy.google.com/~r/blogspot/QNkZi/~3/MY6NuVpzPdY/blog-post_08.html

    மாதராய் பிறந்திட மாதவம் செய்திட வேண்டுமம்மா

    மறுமொழி
  • 7. pirabuwin  |  9:38 முப இல் மார்ச் 9, 2011

    வைர வரிகள் நண்பரே!

    மறுமொழி
    • 8. படைப்பாளி  |  2:42 பிப இல் மார்ச் 9, 2011

      நன்றி நண்பரே!..

      மறுமொழி
  • 9. அனுwin கனவுகள்  |  7:22 பிப இல் மார்ச் 11, 2011

    நண்பா,
    இப்போது உன்னை அறிய ஒரு வாய்ப்பினைத் தந்தாய். நீ பெண்ணினத்தை மதிப்பவன் தான் என்று இந்த பேதையும் அறிந்துக் கொள்ள ஒரு வாய்ப்பு. நல்ல வேளையாக இந்த பதிவினை படித்துவிட்டேன். படிக்காமல் இருந்து இருந்தால், இன்னமும் உன்மீது சிறிது கோபத்துடனே இருந்து இருப்பேன்.

    சிறப்பான மகளிர் தின வாழ்த்துக் கவிதை தோழா….

    மறுமொழி
  • 10. ப.முத்துகுமர்  |  10:21 பிப இல் ஏப்ரல் 6, 2011

    மிகவும் நன்று

    மறுமொழி
    • 11. படைப்பாளி  |  8:44 முப இல் ஏப்ரல் 7, 2011

      மிக்க நன்றி நண்பரே!

      மறுமொழி
  • 12. நக்கீரன் (@Ganshere)  |  5:23 பிப இல் ஒக்ரோபர் 6, 2012

    தலைப்பு நன்றாக இருக்கிறது

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 158 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 181,524 hits

%d bloggers like this: