செருப்புக்கடைக்கு முன்னால்!

செப்ரெம்பர் 22, 2011 at 11:56 முப 2 பின்னூட்டங்கள்



  • உன்னை முதன் முதலாய்

பார்க்க வருகிறேன்

நீ சொன்ன செருப்புக்கடைக்கு

முன்னால்!

  • நீ சொன்ன அடையாளம்

எனக்கு ஓர் அபாயத்தை

உணர்த்திக்கொண்டிருந்தது

ஏதேனும்

பிய்யப் போகிறதோ என்று!

  • அழைத்த நீ அழகாய் சொல்கிறாய்

என்னிடம்..

எம் அகம் புகுந்தவனே

நீ என்னை மிதித்தாலும்

உன்னை காக்க

செருப்பாய் இருப்பேனடா

என்று

உன் சீர்மிகு காதலை!

Advertisements

Entry filed under: கவிதைகள்.

நாணல் போல்தான்! “ஆப்பு” வச்ச பிர”னாப்பு” !

2 பின்னூட்டங்கள் Add your own

  • 1. Sri  |  3:23 பிப இல் செப்ரெம்பர் 22, 2011

    Hmmm purigiradhu

    மறுமொழி
  • 2. வேல்முருகன்  |  2:02 பிப இல் செப்ரெம்பர் 30, 2011

    பயத்தோடு ஆரம்பிக்கும்

    பழகிய பின்பு
    கால் செருப்பாய்
    கன்னியவள்

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 158 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 182,485 hits

%d bloggers like this: