நாற்றமடிக்கிறதென்று !

ஜூன் 4, 2011 at 10:23 முப 6 பின்னூட்டங்கள்


 • தூரத்தே நின்று

நாற்றமடிக்கிறதென்று

மூக்கைப் பிடிப்பவர்களே!

 • எம் அருகில்

வருவதற்கு அசிங்கமுற்று

தூர நிற்பவர்களே!

 • கழிவுநீர் அடைத்துக்கொண்டால்

ச்சீ..என்று காரி உமிழ மட்டுமே

எச்சில் சுறப்பவர்களே!

 • ஏளனப் பார்வையால் எமை

குப்பைக்காரன் என்று கூறி

தூற்றி நிற்பவர்களே!

 • ஆக்சிஜனை மட்டுமே

சுவாசித்து உயிர்வாழ

உங்கள் உலகம் பழகியிருக்கிறது!

 • விஷவாயு

சுவாசித்தும் காலம் தள்ள

எம் இதயம் இளகியிருக்கிறது!

 • சாக்கடையில் நாங்கள்

இறங்காவிட்டால்

இந்த சமுதாயம்

நாறிப்போகும் ஞாபகம் வையுங்கள்!

Advertisements

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , , , .

நாழிகை பிறக்கிறது! சிங்கா..சிங்கி..!

6 பின்னூட்டங்கள் Add your own

 • 1. rathnavel natarajan  |  9:29 பிப இல் ஜூன் 4, 2011

  நல்ல பதிவு.
  நினைக்கவே வேதனைப் படுகிறது.

  மறுமொழி
  • 2. படைப்பாளி  |  10:04 முப இல் ஜூன் 6, 2011

   மிக்க நன்றி நண்பரே!

   மறுமொழி
 • 3. மதுரை சரவணன்  |  1:09 முப இல் ஜூன் 5, 2011

  நிச்சயம் நாரி விடுவோம்…. பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  மறுமொழி
  • 4. படைப்பாளி  |  10:04 முப இல் ஜூன் 6, 2011

   மிக்க நன்றி நண்பரே!!

   மறுமொழி
 • 5. suganthiny  |  9:17 முப இல் ஜூன் 6, 2011

  ரொம்பவே நன்றாக இருக்கு என்று சொல்லவதை விட இது ஒரு நல்ல பாடம் என்றே
  கொள்ளவேண்டும்.

  மறுமொழி
  • 6. படைப்பாளி  |  10:05 முப இல் ஜூன் 6, 2011

   மிக்க நன்றி தோழி !!

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed
இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 157 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

 • 190,203 hits

%d bloggers like this: